Thursday, June 16, 2011

நண்பிகள்

நானும் நீயும் டீவி பார்க்கிறோம்
நான் சோபாவிலும்
நீ வீடு பெருக்கிக் கொண்டும்!

உறவுகள் தொடர்கதை

ஒரு பொத்தான்
சிறு மூடி
பிசுபிசுக்கும் ரப்பர் பேன்ட்
விட்டு விலகாத என் அலமாரி உறவுகள்!
 

The Ashwin Ramasamy Show Copyright © 2009 Cookiez is Designed by Ipietoon for Free Blogger Template